mandaitivu stp cc email
Christmas Get Together
Come & join us at the Christmas Gathering!

கனடா வாழ் மண்டைதீவு கத்தோலிக்க மக்களின் நத்தார் ஒன்றுகூடல்

எதிர்வரும் 19.12.2010 ல் பிற்பகல் 4 மணியளவில் No.3, Rowntree Road, Kipling

எனும் இடத்தில் நடைபெறவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன்

அறியத்தருகின்றோம். இந்நிகழ்விற்கு கனடா வாழ் மண்டைதீவு 

கத்தோலிக்க மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் 

அழைக்கின்றோம்.
The Mandaitivu St. Peter's Catholic Community Canada is hosting our first ever Christmas Get Together. We would like to invite everyone in the community to join us. 
Date:       Sunday, December 19, 2010
Time:       4 PM 
Location:  3 Rowntree Road,
               Kipling, Ontario,
               M6V 5G8
               Canada
For directions enter your address into the 'From' field below.