Daily Readings from the Holy Bible
தவக்காலம் 2011
Lent - 2011
Christmas 2010 Get Together photos
- எஸ். ஏ.நாதர் -
17.06.2012 அன்று அகில இலங்கை ரீதியாக கிறிஸ்தவ விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட தமிழ் பிரிவுக்கான கத்தோலிக்க கலை, இலக்கியப் போட்டியின், பேச்சுப் போட்டியில் பிரிவு 111 இல், 2 ம் இடத்தை மண்டைதீவைச் சேர்ந்த செல்வி. சகாயசீலன் எமறன்சியா பெற்றுக்கொண்டார்.
மேற்படி இடத்தைப் பெற்றுக்கொண்ட எம் பங்கின் மாணவிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில், அவரின் ஆற்றலும், அறிவும் மென்மேலும் வளர்ந்து இது போன்று மேலும் பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டிய வாழ்வினை எல்லாம் வல்ல இறைவன் அளித்தருள வேண்டுமென்று இறைஞ்சுகின்றோம்.
Save