Mandaitivu St.Peter's Caholic Community Canada -- Gallery
2014 ஆம் ஆண்டிற்கான தவக்கால செயற்பாடாக மண்டைதீவு புனித பேதுருவானவா் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதா் அவா்களின் ஏற்பாட்டில் 13.04. 2014 இன்று புனித பேருருவானவா் ஆலயத்தில் பங்கு மக்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. அதன் பதிவுகள் சில..