அவுஸ்திரேலியா - சிட்னியில் வசிக்கும் திரு, திருமதி வில்பேட் ஜூட்தாசன் - ஸ்தாபினா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜூலியானா தனது முதலாவது பிறந்தநாளை 14.09.2011 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்.
ஜூலியானாவை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மப்பா, பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நோய்நொடியின்றி, பல கலையும் கற்று நீடூழி காலம் சீரும் சிறப்புடனும் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்.
ஜூலியானாவை புனித பேதுருவானவரின் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றோம்.
mandaitivu-stp-cc.com
உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க
