Sign-Up  |  Log-In
Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
To check your MANDAITIVU-STP-CC email, click the link below.
Email
mandaitivu stp cc email

Toronto















தவக்காலம் 2011

Lent - 2011
Christmas 2010 Get Together photos



"கல்வியே கண்" எனும் விருது வாக்கினிற்கமைய கொண்ட முயற்சியினை செவ்வனே செய்து, அதியுயர் புள்ளிகளைத் தமதாக்கிக் கொண்ட எம் அன்புச்செல்வங்களுக்கு தலை சாய்ந்த வணக்கங்களும், உளமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக!
மேற்படி இம்மாணவர்களின் உயர்நிலைக்கு அயராது அரும்பாடுபட்டு உழைத்த மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர், ஆசிரியர் குழாமிற்கு எம் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக!
நன்றி.                                                                                           Mandaitivu stpcc.com

                                                                                               


Please Sign Guestbook

அகில இலங்கை ரீதியாக 2013 இல் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள்.
நன்றி:சிறிரங்கராணி(சுகி)