Sign-Up  |  Log-In
Mandaitivu
Please feel free to sign our guest book, your feedback matters
To check your MANDAITIVU-STP-CC email, click the link below.
Email
mandaitivu stp cc email

Toronto















தவக்காலம் 2011

Lent - 2011
Christmas 2010 Get Together photos



 அகில இலங்கை ரீதியாக 2013ம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று, யாழ் புனித ஜோண் போஸ்கோ வித்தியாலயத்திலிருந்து பங்குபற்றிய மாணவர்களில் முதல் இடத்தையும், இலங்கை பூராகவும் பங்குபற்றிய தமிழ் மாணவர்களில் நான்காம் இடத்தினையும் தனதாக்கிக் கொண்டவருமான செல்வன் அன்ரன் பேர்ணடின் எரிக்கிற்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகுக.
கல்வியின் வழியாய் மென்மேலும் பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்ள எம் பதிப் பாதுகவலனாம் புனித பேதுருவை வேண்டி நிற்கின்றோம்.
மேலும் இம் மாணவனின் சாதனைக்கு ஆக்கமும் ஊக்கமுமளித்த அவர்தம் பெற்றோர், அன்ரன் றொபேர்ட்கிளைவ், லூர்த் மரியநாயகி தம்பதியினர், மற்றும் யா/புனித ஜோண் போஸ்கோ வித்தியாலய அதிபர், ஆசிரியர் குழாமிற்கும்,தனியார் கல்விக்கூட ஆசிரியருக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

3ம் வட்டாரம், மண்டைதீவு
யா/புனித ஜோண் போஸ்கோ வித்தியாலய மாணவன்



Please Sign Guestbook