Daily Readings from the Holy Bible
மரண அறிவித்தல்
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாவிலுப்பிள்ளை (செல்லையா) அவர்கள் 14.04.2015 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாவிலு மடுத்தீன்(சின்னார்), வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மேரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லூசியாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்னம்மா, தொம்மைப்பிள்ளை, சாமிநாதர், அருளம்மா, சவிரிமுத்து, திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
டொறின் பியற்றீஸ் பபி (சுவிஸ் ), பேர்ளின் சுமதி (கனடா), றெஜினோல்ட் (இலங்கை), மற்றும் காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி, ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோண்சன்(சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ் (கனடா), வசந்தி மாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரோலின் (சுவிஸ்), கமிலா (சுவிஸ்), தொம்சன் (சுவிஸ்), அஜந்தன்(கனடா), அஜித்தா (கனடா), டியோன் டயஸ் (இலண்டன்), டானியேல் டினேஸ் (துபாய்), டிசாந்தன்(இலங்கை), டினுசா (இலங்கை), டிலக்சன் (இலங்கை), விதுசா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 18.04.2015 சனிக்கிழமை மு.ப.10:00 மணியளவில் இறுதி ஆராதனைக்காக குடாப்பாடு புனித செபமாலை மாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகட்கு :
திருமதி லூசியா பாவிலுப்பிள்ளை(மனைவி) தொலைபேசி இலக்கம் 94314925019
டொறின் பியாற்றீஸ் பபி ஜோன்சன் (மகள்) செல்லிடப்பேசி இலக்கம் +94778746340
பேர்ளின் சுமதி கியூபேட் அருள்தாஸ் (மகள்) +94779950790
மறைவு
14.04.2015
தோற்றம்
12.05.1934
மடுத்தீன் பாவிலுப்பிள்ளை (செல்லையா)
இளைப்பாறிய விவசாய விசாலிப்பு உத்தியோகத்தர், இளைப்பாறிய கிராம சேவையாளர் - மாதகல்.