May the Lord bless you as you follow in His way. May you find joy and peace as He inspires you each day. Congratulations on the 14th Anniversary of your priesthood!
Congratulations on the 14th Anniversary of your Ordination!
குருத்துவ பணி வாழ்வில் 18 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளார்
இன்று (21.04.2016) குருத்துவ பணி வாழ்வில் 18 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளாரின் இறைபணி மென்மேலும் வளரவும், இவருக்கு வேண்டிய உடல், உள ஆன்ம நலன்களை இறைவன் அளித்தருள வேண்டி எமது நல்வாழ்த்துக்கள்!
Please Sign Guestbook
Sign Guestbook Hide Guestbook Comments ( 1 )
Submitted by Comments: Name: mandaitivu@mandaitivu-stp-cc.com இறைபணியில் பதினாறாம் ஆண்டு நிறைவு காணும் தாங்கள் இது போன்று மேலும் பல்லாண்டுகள் நிறைவு காண வாழ்த்துகின்றோம். தொடர்ந்தும் சீரிய பணியினை ஆற்ற உரிய ஆன்ம உளவளத்தினை இறைவன் தங்களிற்கு வழங்கி நடத்தியருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்..... Added: Mon, 21st April, 2014
குருத்துவ பணி வாழ்வில் 19 ஆண்டுகள் நிறைவு காணும் அருட்திரு ஞானமுத்து வென்செஸ்லாஸ் அடிகளார்