mandaitivu stp cc email

May the Lord bless you as you follow in His way. May you find joy and peace as He inspires you each day. Congratulations on the 32nd Anniversary of your priesthood!



Congratulations on the 32nd Anniversary of your Ordination!
Rev.Prof. Dr.Gnanamuthu Victor Pilendran



படைத்தவன் புகழினை பாரெங்கும் பரப்பிடும் பாரிய பணியில் முப்பத்திரெண்டு ஆண்டுகளை நிறைவு கண்டு, இறைபணியாற்றும் தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் தொடர்ந்து சேவையாற்றி இனிதே வாழ இறைவனை இறைஞ்சி வாழ்த்துகின்றோம்.


Please Sign Guestbook

Please feel free to sign our guest book, your feedback matters
31.07.2020 அன்று 40ஆண்டுகள் தனது குருத்துவ பணியில் நிறைவு காணும் அருட்திரு. ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன் அடிகளார் இன்னும் பல ஆண்டுகள் நற்பணியாற்ற வேண்டிய உடல், உள, ஆன்ம நலன்களை அளித்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.
Congratulations Dear Rev. Fr. Prof. Dr. Gnanamuththu Victor Pilendran on your 40th Anniversary of Ordination. May the good Lord keep blessing you abundantly!